R.Maheshwary / 2021 செப்டெம்பர் 03 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
ஊவா மாகாணத்தில் கொரோனா தொற்றால் இதுவரை, 388பேர் உயிரிழந்துள்ளதாக , ஊவா மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பதுளை மாவட்டத்தில் 290 பேரும் மொனராகலை மாவட்டத்தில் 98 பேரும் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் பதுளையில் 20,106 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், மொனராகலையில் 14,055 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago