Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி அதி வேகமாக பயணித்த மோட்டார் கார் ஒன்று ஹட்டன் கொட்டகலை நகரில் உள்ள கடை ஒன்றின் மீது மோதியதில் காரின் சாரதி படுகாயமடைந்து கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் புதன்கிழமை (14) இடம்பெற்றுள்ளது .
விபத்தில் கார் மற்றும் கடைக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், காரின் சாரதிக்கு ஏற்றப்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளது .
மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புலபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
1 hours ago
1 hours ago
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
23 Aug 2025