2025 மே 12, திங்கட்கிழமை

கண் பரிசோதனை மேற்கொள்ள பட்டு கண்ணாடிகள் வழங்கல்.

Janu   / 2023 ஜூலை 12 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை பகுதியில் உள்ள மாநெலி, கவரவில்லை, ஓல்ட்டன், பெயர்லோன் ஆகிய நான்கு தோட்டத்தில் உள்ள பார்வை அற்றவர்கள் அடையாளம் கண்டு காலி லைன்ஸ் கிலப் மூலம் நூறு பேருக்கு கண் கண்ணாடிகள் வழங்கும் வைபவம் நடைபெற்றது. இதனால் வயது முதிர்ந்த தொழிலாளர்கள் நூறுக்கும் மேற் பட்டவர்கள் பயன் அடைந்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X