Editorial / 2025 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஜலீல்
கலேவெல கலை இலக்கிய வட்டத்தின் 11 வது ஒன்றுகூடலில் கவியரங்கம் நிகழ்வுகள் கவிஞர் ராஜன் நிசாருதீன் தலைமையில் கலேவெல அர் ரஹ்மத் ஆரம்ப பாடசாலை மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றன.
கலை இலக்கிய வட்ட கவிஞர்களின் ஒன்றுகூடலை அடுத்து கவிஞர் நபீல் இஸ்மாயில் தலைமையில் கவிஞர்களின் கவியரங்கம் இடம்பெற்றது.
இதன்போது கலை இலக்கிய வட்டத்தின் செயலாளர் திருமதி இனாயா முஸ்தபா , உபதலைவர் அமீனுதீன், அஸ்ரப் முசம்மில் , சர்ஜூன் , நபீல் இப்னு இஸ்மாயில் , நசீருதீன் , சுல்ஹா சஹீட் , ஆகியோர் கவிதைகள் இயற்றி பாடினர்
47 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
2 hours ago