Editorial / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
களுகங்கையின் நீர்மட்டம் கீழறங்கியுள்ளதாகவும் இதனால், இதன்மூலம் விநியோகிக்கப்பட்டு வந்த நீரின் அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள நீர் விநியோக சபைக் காரியாலயத்தின் நுகர்வோர் பிரிவு தெரிவித்துள்ளது.
களு கங்கையின் நீர் மட்ட், 0.23 மீற்றர் வரை கீழிறங்கியுள்ளமையால், நீரை விநியோகிப்பதில், நீர் விநியோக சபை நெக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, பொதுமக்கள், நீரை போதுமான அளவு சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
29 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago