2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

களுகங்கையில் பொசொன் தோரணம்

Janu   / 2023 ஜூன் 01 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவா ஸ்ரீ தரராவ் 
பொசன் தினத்தை முன்னிட்டு இலங்கையின் முதல் தடைவையாக கங்கையில் தோரணம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. இரத்தினபுரி மூவகம் களுகங்கையின் இடையே முதலாவது தடவையாக இவ்வாறு பாரிய தோரணம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. 
இரத்தினபுரி மூவகம் சிறி விசுந்தாராம அறநெறி பாடசாலை மற்றும் இரத்தினபுரி இளைஞர் அமைப்பு என்பன இணைந்து மேற்படி தோரணம் அமைக்கப்பட்டு வருகின்றன. மேற்படி தோரணம் 25 அடி அகலமும் 30 அடி உயரமும் கொண்ட மிகவும் பாரிய தோரணமாக அமைக்கபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

 


 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X