Editorial / 2025 ஒக்டோபர் 22 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

தோட்டத்தில் கள அலுவலராக பணியாற்றும் ஒருவர், ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டள்ளார்.
புபுரஸ்ஸ லெவலன் தோட்டத்தில் கள அலுவலராக பணியாற்றும் ஒருவருக்கு கொடுக்கப்பட்டுள்ள விடுதியில் இருக்கும் சந்தர்ப்பத்தில் புபுரஸ்ஸ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரை கம்பளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கானநடவடிக்கைகளை புபுரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
நவி
23 minute ago
28 minute ago
36 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
28 minute ago
36 minute ago
40 minute ago