எஸ்.சதிஸ் / 2019 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
காசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (16) காலை, குறித்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டது என்றும் காசல்ரீ நீர்தேக்கத்தில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த நபரொருவரே, குறித்த சிசு தொடர்பாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கியிருந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிசு, பிரேத பரிசோதனைகளுக்காக, டிக்கோயா - கிழங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
21 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
2 hours ago