2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

கினிகத்தேனையில் “கோட்டாகோகம’’ கிளை

R.Maheshwary   / 2022 மே 01 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிபொருள்களின் விலையேற்றம், சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து, ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கோட்டகோ கமவுக்கு ஆதரவு தெரிவித்து, கினிகத்தேனை- களுகல பகுதியில் கிளையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கினிகத்தேனை- பொல்பிட்டிய மற்றும் களுகல ஆகிய பிரதேச இளைஞர்களால் களுகல நகரின் பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் குறித்த “கோட்டாகோகம” கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X