Kogilavani / 2017 ஜூன் 19 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
ஹட்டன், ரொத்தஸ் பகுதியிலிருந்து ஆணின் சடலத்தை பொலிஸார், இன்றுக் காலை மீட்டுள்ளனர்.
ரொத்தஸ் தோட்டத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான, பீ.வசந்தன் என்பவரின் சடலத்தையே, பொலிஸார் அந்நபரது வீட்டின் சமயலறைப் பகுதியிலிருந்து மீட்டுள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
22 minute ago
55 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
55 minute ago
3 hours ago
3 hours ago