2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

குளவிக்கொட்டுக்கு இலக்காகி 6 பெண்கள் பாதிப்பு

Gavitha   / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒஸ்போன் தோட்டத்தில், குளவிக் கொட்டுக்கு இழக்கான 6 பெண் தோட்டத் தொழிலாளர்கள், டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று (28) காலை 11.45 மணியளவில் நடைபெற்றுள்ளது.

தேயிலை மலையில்  கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போதே, தேயிலைச் செடிக்குள் இருந்த குளவிக்கூடு கலைந்து, தொழிலாளர்களைத் தாக்கியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .