Kogilavani / 2021 ஏப்ரல் 22 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
கொத்மலை, வெதமுல்ல லிலிஸ்லேன்ட் தோட்டப் பகுதியில், தேயிலை மலையில் தொழிலில் ஈடுபட்டிருந்த 20 தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கு உள்ளான நிலையில், கொத்மலை வைத்தியசாலையில், இன்று (22) முற்பகல் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் 4 பேர் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதுடன் 16 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago