Janu / 2025 ஜூலை 16 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களை குளவி தாக்கியதில் 14 பேர் அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லதண்ணி தோட்டத்தைச் சேர்ந்த 9 தோட்டத் தொழிலாளர்களும், டொரிங்டன் தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த 5 பெண் தொழிலாளர்களுமே இவ்வாறு குளவி தாக்குதலுக்குள்ளாகினர்.
குளவி கூடுகளை பருந்துகள் தாக்குவதால் கிளர்ந்தெழுந்த குளவிகள், தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களை தாக்குவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ரஞ்சித் ராஜபக்ஷ

1 hours ago
8 hours ago
27 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
27 Oct 2025