Freelancer / 2023 ஜூன் 26 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவா ஸ்ரீதரராவ்
ஸ்ரீ லங்கா ராமஞ்ஞ மகா நிகாயே அனுநாயக்கவாக பதவியேற்ற வணக்கத்திற்குரிய வலேபொட குணசிறி நாஹிமி அவர்களை கெளரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(25) பலாங்கொடை வலேபொட வித்தியாலயத்தில் இடம் பெற்றது.


இந்நிகழ்வில் மத குருமார்கள் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவின் திசாநாயக்க, உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
3 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago