Editorial / 2019 ஜனவரி 31 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். சதீஸ், எம் கிருஸ்ணா
ஹட்டன் கொட்டகலை பகுதியிலுள்ள நீரேந்தும் பகுதியில், இன்று (31) ஏற்படட தீயைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, இராணுவத்தினரும் பொலிஸாரும், ஹட்டன் தீயணைப்புப் படையினரும் இணைந்து நடவடிக்கை எடுத்தனர்.
இனந்தெரியாதோரால் இந்தத் தீ வைக்கப்பட்டுள்ளது என்றும் இதனால், 10 ஏக்கர் வரையான பற்றைக்காடு நாசமாகியுள்ளது என்றும் திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டகலை பிரதேசத்துக்கு குடிநீர் விநியோகிக்கும் பாரிய நீரேந்தும் வனப்பகுதியிலேயே, இந்தத் தீ வைக்கப்பட்டுள்ளது.
38 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
42 minute ago
2 hours ago