Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 06 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
கொட்டகலை சிறி பெரகும் சிங்கள பாடசாலைக்கு அருகிலிருந்து 1 கிலோகிராம் நிறையுடைய வெடி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பாடசாலைக்கருகில் குப்பைகள் கொட்டும் இடத்திலிருந்து இந்த வெடி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 6 மணியளவில் இந்த வெடி மருந்துகள் மீட்கப்பட்டதென, திம்புளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .