Kogilavani / 2021 மே 19 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பதுளை வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றவந்த 72 வயது பெண் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார் என்று பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
மெதவெல அம்பகஸ்தொவ பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
19 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
2 hours ago