Freelancer / 2023 ஜனவரி 20 , பி.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா - ரதெல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களில் பாடசாலை மாணவர்கள் எவரும் அடங்கவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் 6 பேர் வேனில் பயணித்தவர்கள் எனவும் மற்றையவர் முச்சக்கர வண்டி சாரதி எனவும் தெரிவிக்கப்படுகின்றது. R
1 hours ago
7 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
16 Jan 2026