2026 ஜனவரி 21, புதன்கிழமை

கோவிலுக்கு பாதுகாப்பு வேலி அமைத்தல்

Niroshini   / 2021 மே 10 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.கேதீஸ்

தலவாக்கலை - நானுஓயா தோட்டம், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் பாதுகாப்பு வேலி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று (9) நடைபெற்றது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் 31 இலட்சம் ரூபாய் செலவில் பாதுகாப்பு வேலி அமைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பி.சக்திவேல் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X