Kogilavani / 2016 ஜூலை 29 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
'காடுகளை அழிப்பவர்கள் எவராயினும், அவர்களை கைதுசெய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். காட்டுக்கு தீ வைத்தக் குற்றச்சாட்டில் கனவரல்லவைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்' என பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரட்ணவீர கூறினார்.
மேலும், காடுகள் அழிப்பவர்கள் குறித்து தகவல்களை வழங்கி, ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கோரியுள்ளார்.
'காடுகளுக்கு தீ வைப்பவர்கள், அழிப்பவர்கள் குறித்து ஆதாரப்பூர்வ தகவல்களை வழங்குபவர்களுக்கு பெறுமதியான பரிசுகளை வழங்க திட்டமிட்டுள்ளோம். இத்தகைய செயல்பாடுகள் மூலம் காடுகளை பாதுகாக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்' என பசறை பிரதேச செயலாளர் நிமேசா பிரியங்கி வனசிங்க கூறினார்.
6 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
9 hours ago