Kogilavani / 2017 ஏப்ரல் 26 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
ஊவா மாகாணத்திலுள்ள 42 தமிழ்மொழி மூலமான பாடசாலைகளுக்கு, சட்டப்பூர்வ காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு, ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று (26) நடைபெற்றது. இந்நிகழ்வில், மாகாண முதலமைச்சர் சாமரசம்பத் தசநாயக்க, மாகாண ஆளுனர் எம்.பி.ஜயசிங்க உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர்.
2 minute ago
5 minute ago
31 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
5 minute ago
31 minute ago
37 minute ago