2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

குளவிக் கொட்டு: பத்து பேர் பாதிப்பு

Sudharshini   / 2016 ஏப்ரல் 23 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மு.இராமசந்திரன்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில் பத்து பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (23) காலை தேயிலை தோட்டத்தில் கொழுந்துப் பறித்துக்கொண்டிருந்த  பெண் தொழிலாளர்களே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .