Sudharshini / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
புஸ்பராஜ்
லிந்துலை, பெயாபீல்ட் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில் 12 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 11 மணியளவில் தேயிலை மலையில் கொழுந்து பறித்துகொண்டிருந்தவர்களே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இவர்களில் 06 பேர் சிகிச்சைபெற்று வீடு திரும்பியுள்ளதுடன் ஏனைய 6 பேரும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைபெற்றுவருகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .