Sudharshini / 2016 ஜூன் 29 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு.புஸ்பராஜ்,எஸ்.கணேசன்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை தோட்டத்தில் கொழுந்துப் பறித்துக்கொண்டிருந்த 12 தொழிலாளர்கள், குளவிக் கொட்டுக்கு இலக்காகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (29) காலை 11 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், 05ஆண் தொழிலாளர்களும் 07 பெண் தொழிலாளர்களும் பாதிக்கபட்டுள்ளனர்.
இவர்களில் 06 பேர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியதாகவும் மேலும் 06 பேர் தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026