Sudharshini / 2016 ஜூன் 15 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன்
பொகவந்தலாவை கீழ்பிரிவு தோட்டத்தில்; குளவிக்கொட்டுக்கு இலக்காகிய மூன்று ஆண் தொழிலாளர்கள், பொகவந்தலாவை வைத்தியசாலையில் இன்று (15) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி மூவரும் இன்று (15) காலை மரமொன்றை வெட்டிக்கொண்டிருந்த போது அம்மரத்திலிருந்த குளவிக் கூடு கலைந்து இவர்களை தாக்கியுள்ளது.
மூவரும் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
9 minute ago
25 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
36 minute ago
2 hours ago