George / 2016 ஜூன் 02 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ்
லிந்துலை மவுஸ்ஸாஎல்ல மேற்பிரிவு தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் குளவி தாக்குதலுக்கு இன்று வியாழக்கிழமை இலக்காகியுள்ளனர்.
குளவி கொட்டுக்கு இழக்கானவர்களில் 7 பெண்கள், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அண்மைக்காலமாக மலையகத்தில், குறிப்பாக பெருந்தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்கள், குளவி தாக்குதலுக்கு அடிகடி இலக்காகி வருகின்றனர்.
குளவி தாக்குதலிலில் இருந்து தொழிலாளர்களை பாதுகாக்க தோட்ட நிர்வாகங்கள் இதுவரை காலமும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளமை கவலையளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
8 minute ago
19 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
20 minute ago