Editorial / 2024 ஏப்ரல் 24 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கான சம்பள நிர்ணய சபை புதன்கிழமை (24) மீண்டும் கூடியது. அந்த பேச்சுவார்த்தையில் முதலாளிமார் சம்மேளத்தை பிரதிநிதித்துவப்படுத்தி எவரும் பங்கேற்கவில்லை என அறியமுடிகின்றது.
சம்பள உயர்வு விவகாரம் தொடர்பிலான வழக்கு, உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளமையால், தங்களால் தலையிடமுடியாது என, சம்பள நிர்ணய சபை கையை விரித்துவிட்டதென தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், தொழிற்சங்கங்கள் வெறுங்கையுடன் திரும்பிவிட்டன என அறியமுடிகின்றது.
11 minute ago
27 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
27 minute ago
1 hours ago