Sudharshini / 2016 மார்ச் 14 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
10ஆம் திகதி வழங்க வேண்டிய சம்பளத்தை, தோட்ட நிர்வாகம் இதுவரை வழங்கவில்லை எனவும் தமது சம்பளத்தை உடனடியாக வழங்குமாறு கோரியும் வட்டவலை, மவுன்ஜின் தோட்ட தொழிலாளர்கள், நேற்று(14) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
ஜனவசம ஜே.டீ.பி.க்கு செந்தமான மேற்படி தோட்டத்தில், வேலை செய்யும் 140 தொழிலாளர்களே பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
உரிய தினத்தில் சம்பளம் வழங்காததால் தாம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
10 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago