2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

சரஸ்வதி சிலை அங்குரார்ப்பணம்

Janu   / 2023 நவம்பர் 27 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பசறை கல்வி வலயத்தில் அமைந்துள்ள மடுல்சீமை தமிழ் மகா வித்தியாலயத்தின் வளாகத்தில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சரஸ்வதி திருவுருவச் சிலை அங்குரார்ப்பண நிகழ்வு சைவ ஆகம முறைப்படி  அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பாடசாலையின் முன்னாள் அதிபர் முத்துலிங்கம் உட்பட அதிதிகள் மற்றும் பாடசாலை சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X