R.Maheshwary / 2022 மே 18 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்.எம்.ஹேவா
ஹட்டன் நகரில் உள்ள சமையல் எரிவாயு விற்பனை முகவர் நிலையங்களுக்கு முன்பாக, நீண்ட வரிசைகளில் வெற்று சிலிண்டர்கள் உரிமையாளர்கள் அற்ற நிலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இன்றாவது (18) காஸ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குறித்த வெற்று சிலிண்டர்கள் நீண்ட வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததுடன், திருடர்களிடம் இருந்து தமது சிலிண்டர்களை காப்பாற்றிக்கொள்வதற்காக சிலிண்டர்கள் ஒன்றுடன் ஒன்று கோர்வையாக கட்டப்பட்டிருந்தன.

5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago