Janu / 2026 பெப்ரவரி 15 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, ஹட்டனிலிருந்து நுவரெலியா காயத்ரி பீடம் இந்து ஆலயம் வரை சிவலிங்கத்தை ஏந்தியவாறு பாதயாத்திரை ஒன்றை மேற்கொள்ள இந்து மதகுரு ஒருவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஹட்டன் ஓம் ஸ்ரீ ராஜேஸ்வரி இந்து ஆலயத்தில் இருந்து கடந்த 14ஆம் திகதி சிவ பீடம் தியா சுவாமி என்ற மதகுரு, விசேட பூஜைகளை நடத்தி அங்கிருந்து சிவலிங்கத்தை ஏந்தியவாறு நுவரெலியா காயத்ரி பீடம் இந்து ஆலயம் வரை தனது பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளார்.
சுதத் எச். எம். ஹேவா



10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026