R.Maheshwary / 2021 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா, ரஞ்சித் ராஜபக்ஷ
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைக் காரியாலயமான கொட்டகலை சி.எல்.எப் இல் பணியாற்றிய, அறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேற்படி காரியாலயத்தில் ஏற்கெனவே 2 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, அங்கு பணிபுரிந்த மேலும் 13 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை எடுக்கப்பட்டபோதே இன்று(8) ஆறு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் சுயதனிமைப்படுத்த கொட்டகலை பொது சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026