2026 ஜனவரி 21, புதன்கிழமை

சுகாதார விதிமுறைகளை மீறிய 5 வர்த்தக நிலையங்கள் மூட்டப்பட்டன

Kogilavani   / 2021 மே 05 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஞ்சனகுமார ஆரியதாஸ

தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில், பொதுசுகாதார விதிமுறைகளை மீறிய ஐந்து வர்த்தக நிலையங்களை மூடப்பட்டுள்ளன என்று, அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 26 ஆம் திகதி முதல் மூடப்பட்டிருந்த தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம், பொதுசுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக நேற்று(5) காலை திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட சுமார் ஒரு மணித்தியாலத்திலேயே, மேற்படி வர்த்தக நிலையங்கள் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டன என்று பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X