Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சுஜிதா
மலையக இளைஞர் - யுவதிகளுக்கு, சுயத்தொழில் ஊக்குவிப்புக்கான ஆலோசனை வழங்கும் நிகழ்வு, மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் தலைமையில், உடப்புசலாவ - சென்மாக்ரட் தோட்டத்தில், நேற்று (16) நடைபெற்றது.
“மலையக இளைஞர்களின் எதிர்காலம் சிறப்பாக வேண்டும்” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், மேற்படி தோட்டத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் கலந்துகொண்டு, ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டனர்.
இதன்போது, வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், வலப்பனை பிரதேச சபை உறுப்பினர் ஜனார்தனனும் கலந்துகொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .