R.Maheshwary / 2023 பெப்ரவரி 08 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் செனவிரத்ன
கண்டி- பள்ளேகல மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மத்திய மாகாண விளையாட்டு அதிகாரிகள் மற்றும் முகாமைத்துவ அதிகாரிகளை தெளிவுப்படுத்தும் நிகழ்வுக்காக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்கவும் தேசிய விளையாட்டு சபையின் தலைவர் அர்ஜுண ரணதுங்கவும் கொழும்பிலிருந்து கண்டிக்கு ரயிலில் விஜயம் செய்துள்ளனர்.
அரசாங்கத்தின் நிதி செலவைக் கட்டுப்படுத்தும் ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு அமையவும் விளையாட்டுதுறை அமைச்சின் செலவுகளைக் குறைக்கும் நோக்குடன் குறித்த இருவரும் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago