Editorial / 2024 மார்ச் 03 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை, லிந்துலை தங்கக்கலை தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (03) காலை 9 மணியளவில் தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியதில் ஏழுபேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இதில் பெண்கள் 5 ஆண்கள் இருவர் மொத்தமாக ஏழு பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
8 minute ago
15 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
15 minute ago
1 hours ago
2 hours ago