2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

தடம்புரண்ட இடத்திலேயே தடம்புரண்டது ரயில்

R.Maheshwary   / 2022 மே 16 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று காலை கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலானது, ரம்புக்கனை ரயில் நிலையத்துக்கு அருகில் தடம் புரண்டுள்ளது.

இதனால் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் எரிபொருள் ஏற்றிச்சென்ற ரயில் தடம்புரண்ட அதே இடத்திலேயே இன்றும் ரயில் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X