R.Maheshwary / 2022 மே 01 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையிலான குழுவினர் நேற்று மாலை நுவரெலியாவுக்கும் விஜயத்தை மேற்கொண்டனர்.
நுவரெலியா கிரான்ட் ஓட்டலுக்கு வருகை தந்திருந்த அண்ணாமலை உள்ளிட்ட குழுவினரை, நுவரெலியா பிரதேச சபை தவிசாளரும்,இ.தொ.காவின் உப தலைவர்களில் ஒருவருமான வேலு யோகராஜ் வரவேற்று பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago