Princiya Dixci / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
தம்புள்ளை விசேட வர்த்தக சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில வாரமாக தம்புள்ளை விஷேட வர்த்தக சந்தைக்கு, பெரிய வெங்காயத்தின் இறக்குமதியானது குறைவடைந்துள்ளதாகவும் இதனால், வெங்காயத்தின் மொத்த விலை ஒரு கிலோ 100 - 110 ரூபாவுக்குமிடையில் காணப்படுவதாக தெரிவித்தனர்.
நேற்று திங்கட்கிழமை (31) முதல் சந்தைக்கு வெளிநாட்டு பெரிய வெங்காயம் பெருமளவு இறக்குமதி செய்யப்பட்டுள்ளமையால் வெங்காயத்தின் விலை மேலும் வீழ்ச்சியடைந்து, வெங்காயத்தின் மொத்த விலை ஒரு கிலோ ரூபா 70 - 80 க்கும் இடையில் இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
54 minute ago
2 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago
01 May 2026