R.Maheshwary / 2022 மே 22 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ. புவியரசன்
ஸ்பிரிங்வெலி- கோட்டகொடை , 7ஆம் பிரிவை வசிப்பிடமாகக் கொண்ட செபஸ்டியன் சகாயம் திடீர் மரண விசாரணை அதிகாரியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
பதுளை நீதிமன்ற நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதவான் டப்ளியூ.என்.டி. சில்வா முன்னிலையில், ரில்பொல கோரல (பிரிவு) உட்பட 14 கிராமசேவையாளர் பிரிவுகளுக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இவர் பதுளை கல்வி வலயத்தில் 35 வருட கால அதிபர் சேவையாற்றி ஓய்வுநிலையில் உள்ளதோடு, ஹாலிஎல பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும் மத்தியஸ்த சபையில் 18 வருடங்களாக உறுப்பினராக கடமையாற்றி வருகின்றார்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago