Editorial / 2023 மே 21 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோத மதுபானம் தயாரிக்கும் இடத்தை சுற்றிவளைத்த போது பொலிஸார், அங்கிருந்தவர்கள் தப்பியோடி வீடொன்றுக்குள் ஒழிந்துக்கொண்டனர். அப்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில்18 வயது சிறுவன் காயமடைந்துள்ளான். அத்துடன், நாயொன்று உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம், கம்பளை பொலிஸ் பிரிவின் ஞாயிற்றுக்கிழமை (21) காலை இடம்பெற்றள்ளது.
59 minute ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
5 hours ago