2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

துறவிகள் அன்னதான நிகழ்வில் ஈடுப்பட்டனர்

R.Tharaniya   / 2025 மே 05 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியாவில் நடைபெறும் அரச வெசாக் பண்டிகை கொண்டாட்டத்தின் இணைந்து, தாய்லாந்து மற்றும் இலங்கையைச் சேர்ந்த துறவிகள் திங்கட்கிழமை (05) அன்று நுவரெலியா நகரில் அன்னதானத்தில் ஈடுபட்டனர்.

நுவரெலியா ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் ஆரம்பமான அன்னதான நிகழ்வு, நுவரெலியா நகரின் மையப்பகுதி ஊடாக நுவரெலியா அசோக ராம ஆலயம் வரை சென்றது.

2025 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் விழாவுடன் இணைந்து, உலக இளைஞர் பௌத்த சங்கத்தின் தலைவரான வணக்கத்திற்குரிய தம்பகோலே சோமானந்த தேரர் மற்றும் நுவரெலியா மாகாண சாசன ரக்ஷக பல மண்டலத்தின் பொதுச் செயலாளரும், உலக இளைஞர் பௌத்த சங்கத்தின் நிறுவனரும் கௌரவப் பொதுச் செயலாளருமான வணக்கத்திற்குரிய முகுணுவேல அனுருத்த நாயக்க சிவமின் தேரர் ஆகியோர்.தர்ம தானம் எடுப்பதற்காக யாத்திரை மேற்கொண்டனர்.

ரஞ்சித் ராஜபக்ஷ


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X