2025 மே 12, திங்கட்கிழமை

தெரணியாகலை டிபோவுக்கு பஸ் வண்டிகள் வழங்கி வைப்பு

Janu   / 2023 ஜூலை 10 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவா ஸ்ரீதரராவ்

தெணியாகலை தேர்தல் தொகுதியில் சேவையில் அமர்த்தப்படுதவதற்கென இலங்கை போக்குவரத்து அதிகார சபையின் மூலம் தெரனியாகலை இலங்கை போக்குவரத்து பஸ் டிபோவுக்கு புதிய பஸ் வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மேற்படி பஸ் வண்டிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு  சனிக்கிழமை (7) சப்ரகமுவ மாகாண ஆளுநர்  நவின் திசாநாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது.

தெணியாகலை தேர்தல் தொகுதியில் ஹிந்குரன, தலாவ. கிரிஹேன, மடவல, உட மாலிபொட, பேருவில்ல ஆகிய பகுதிகளுக்கு மேற்படி புதிய பஸ் வண்டிகள் சேவையில் அமர்த்தப்பட உள்ளன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X