Editorial / 2020 பெப்ரவரி 16 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழிலாளர் தேசிய சங்கத்தின் டிக்கோயா பிரதேசத்துக்கான பணிமனை, டிக்கோயா நகரில் புதியதொரு இடத்தில் திறந்து வைக்கப்பட்டது.
டிக்கோயா பிரதேச தொழிலாளர் தேசிய சங்கத்தின் அங்கத்தவர்களின் நலன் கருதி, இந்தப் புதிய பணிமனை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப இந்தப் புதிய பணிமனை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
15 minute ago
28 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago
3 hours ago