2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

தேக்கு மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது

Sudharshini   / 2016 மார்ச் 14 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திர விராஜ் அபயசிறி

விலங்குகளின் உணவு வகைகளை ஏற்றிச் செல்வதாகக் கூறி, சட்டவிரோதமாக தேக்கு மரக் குற்றிகளை கடத்தியவரை  மாத்தளை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (13) கைது செய்துள்ளதுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய லொறியையும் கைப்பற்றியுள்ளனர்.

கண்டி, அக்குரணையை சேர்ந்த வியாபரியே மாத்தளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

 நொச்சியாகம, பிரதேசத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த குறித்த லொறியில் , ரூபாய் 5 இலட்சம் பெறுமதியான 126 தேக்க மரக்குற்றிகள் காணப்பட்டுள்ளன.

இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .