2026 ஜனவரி 21, புதன்கிழமை

நகரசபை ஊழியருக்கு தொற்று; 12 பேர் தனிமைப்படுத்தலில்

Kogilavani   / 2021 மே 19 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத்.எச்.எம்.ஹேவா

ஹட்டன்-டிக்கோயா நகரசபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, நகரசபையில் பணியாற்றும் 12 உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, நகரசபையின் பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த ஊழியரே, தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X