Editorial / 2018 மே 11 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}








எஸ்.கணேசன், ஆர்.ரமேஸ், கு.புஸ்பராஜா
மலையக மக்களின் உரிமைக்காகவும் மண்ணுக்காகவும் போராட்டங்களில் உயிர்நீத்த மலையகத் தியாகிகளை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு, ஹட்டன் இந்திரா மண்டபத்தில், இன்று (11) நடைபெற்றது.
ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மலையகப் பிராந்திய பொறுப்பாளர் இரா.ஜீவன் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ், பிரதேச சபை உறுப்பினர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், சமூக அமைப்புகள், பிரிடோ நிறுவன நிகழ்ச்சித் திட்ட இயக்குநர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
23 minute ago
24 minute ago
44 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
24 minute ago
44 minute ago
4 hours ago