Kogilavani / 2017 ஜூன் 02 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}




உமாமகேஸ்வரி
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு கலவான பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு, அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சர் துனேஷ்கங்கந்த, 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்தார்.
சப்ரகமுவ மாகாணசபை உறுப்பினர் யெஹியா எம்.இப்ளார் முன்னிலையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
சுமார் 258 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026