Kogilavani / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
கொஸ்லந்தை தியலுமவில், நீர்த்தடாகத்தில் விழுந்து 10 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழதுள்ளார் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறையிலிருந்து கொஸ்லந்தைக்கு, தனது உறவினர்களுடன் தியலும நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்றபோதே, மேற்படிச் சிறுவன் நீர்த்தாடகத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவனின் சடலம் கொஸ்லாந்தை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
5 minute ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
21 Jan 2026
21 Jan 2026