Editorial / 2025 ஏப்ரல் 01 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

கௌசல்யா
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தில் பெண் ஒருவரின் சடலம், செவ்வாய்க்கிழமை (01) மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 2 தினங்களுக்கு முன்பாக டயகம பிரதேசத்தில் காணாமல் போய் இருந்த பெண்ணின் சடலமாக இருக்கலாம் என தலவாக்கலை பொலிஸார் சந்தேகிக்கின்றனர்
மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
3 minute ago
15 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
15 minute ago
22 minute ago